tiruvannamalai மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 மண்பாண்டம் மற்றும் நாட்டு ஓடு, நாட்டு செங்கல் தொழிலை பாதுகாக்க கோரி திரு வண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.